scorecardresearch

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்குப்பதிவை அங்கனூர் கிராம ஆரம்பபள்ளியில் 24.4.14 காலை 10 மணிக்கு வாக்கு பதிவு செய்தார்.

10 izlenme
Kategori Haber
Eklenme Tarihi 4 yıl önce
DilTamil [தமிழ்]
Açıklama
on Apr 24, 2014

சனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடும் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் நமது சனநாயக கடமையான வாக்குப்பதிவை சொந்த ஊரான அங்கனூர் கிராம ஆரம்பபள்ளியில் இன்று 24.4.14 காலை 10 மணிக்கு தனது தாய் பெரியம்மா மற்றும் அவரது குடும்பத்தாருடன் வாக்கு பதிவு செய்த்தார்.
Etiketler